லண்டனில் படமாக்கவுள்ள டாப்ஸியின் 'ஷபாஷ் மிது'.!டாப்ஸி பன்னு நடிக்கும் ஷபாஷ் மிது படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.