நடிகை வேதிகா தனது கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான ஆடையணிந்து புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய நடிகை வேதிகா. அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியாகிய காஞ்சனா 3 படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது இணையதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, தற்போது மால தீவு சென்று அங்கு தான் எடுத்துக்கொல்லும் சில அண்மை புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். […]