Tag: sexuallyharassed

சிறுமி வன்கொடுமை – முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு. 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உதகை அருகே எமரால்டு கிராமத்தில் 2020-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் புச்சித்தன் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவர் புச்சித்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 […]

Oldman 2 Min Read
Default Image

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது!

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என வயது வித்தியாசமே பார்க்காமல் பலாத்காரம் செய்ய துணியும் கொடூரர்கள் அதிகரித்து விட்டார்கள். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்னை ஆம்பத்தூர் பத்தரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள சாலையோரத்தில்வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளன் மற்றும் சுபாஷ் ஆகிய இரு இளஞர்கள் பயிற்சி டிப்ளமோ […]

#Arrest 3 Min Read
Default Image

திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை – விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தேனி மாவட்டத்தில் வாசிக்க கூடிய சம்யுக்தா எனும் திருநங்கை  காவலருக்கு படித்து முடித்துவிட்டு முன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் திருநங்கை காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு […]

#suicide 4 Min Read
Default Image