அதிரடி...சிறுமிக்கு பாலியல் தொல்லை;இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே போடிபட்டி பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு,கடந்த 2020 ஆம் ஆண்டில் நவரசன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை