நயமான “செட்டிநாடு சிக்கன் சுக்கா” செய்வது எப்படி.? ஈசியாக கத்துக்கலாம் வாங்க.!

ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு ருசியாக செட்டி நாடு “செட்டிநாடு சிக்கன் சுக்கா”இருந்த நல்லா இருக்கும் அப்டித்தானே இதோ வாருங்கள் சுவையான “செட்டிநாடு சிக்கன் சுக்கா” எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- 1.2 கிலோ சிக்கன் 2.ஒரு ஸ்பூன் சோம்பு 3.கொஞ்சம் கருவேப்பிலை 4.பச்சை மிளகாய் 3 5.பெரிய வெங்காயம் 2 6.தேவையான உப்பு 7.ஒரு ஸ்பூன் … Read more