Tag: ServiceChargeIllegal

‘சேவை கட்டணம்’ விதிப்பது சட்டவிரோதமானது.. விரைவில் சட்டம் – நுகர்வோர் விவகார அமைச்சகம்

சேவை கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்ட கொண்டுவரப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல். நாட்டில் நடுத்தர மற்றும் உயர் ரக உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் (Service Charge) வசூலித்து வருகின்றன. உணவகங்களில் சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளர் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர, அது கட்டாயமில்லை என்பது அரசின் விதிமுறை என ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது. இந்த நிலையில், ‘சேவை கட்டணம்’ விதிப்பது சட்டவிரோதமானது என்று மத்திய நுகர்வோர் […]

FHRAI 6 Min Read
Default Image