'சேவை கட்டணம்' விதிப்பது சட்டவிரோதமானது.. விரைவில் சட்டம் – நுகர்வோர் விவகார அமைச்சகம்சேவை கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்ட கொண்டுவரப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல்.