ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை: ஹிட்லரின் ரத்தத்திலும் யூத இனம் கலந்திருக்கலாம்..!ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ், ஹிட்லரின் உடலிலும் யூத இன ரத்தம் கலந்திருக்கலாம் எனபேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.