யாருக்கு வெற்றி? யாருக்கு ஏமாற்றம்? பிஃபா உலகக்கோப்பையில் 4 போட்டிகளின் முழு முடிவுகள் இதோ!நார்வே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
செனகலை வீழ்த்தி நாக்அவுட்டுக்குள் நுழைந்த நார்வே! இரட்டை கோல் அடித்து ஹாலண்ட் அசாத்திய சாதனை!நார்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு அபார கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
FIFA WorldCup2022: ஃபிஃபா உலகக்கோப்பையில், எந்தெந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி?ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன.