அமைச்சருக்கு கொரோனா – சுய தனிமை படுத்திகொண்ட மலேசிய பிரதமர்!அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தன்னை தானே சுய தனிமை படுத்திகொண்ட மலேசிய பிரதமர்.