Tag: selected students

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை.! தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளின் விவரங்கள் இன்று.!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ள நிலையில் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளின் விவரங்கள் இன்று தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2020-2021ம் ஆண்டிற்கான அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைப்பெற்றது. தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் […]

admission 4 Min Read
Default Image