தமிழ் திரையுலகில் அடுத்த இரு மாதங்களில் ரிலீசாக உள்ள தமிழ் படங்களில் மொத்த லிஸ்ட் இதோ

வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக … Read more

பார்வையற்ற திருமூர்த்தியை படத்தில் பாட வைத்த டி இமான் ! எந்த படம் அது ?

நடிகர் ஜீவா நடிப்பில் ரத்தினா சிவா இயக்கத்தில் வெல்ஸ் பிலிம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “சீறு”. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.  இதில் நவ்தீப், ரியா சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை இசையமைக்கும் டி இமான் அவர்கள் சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை கண்டு நான் அவரை படத்தில் பாட வைக்கபோவதாக அறிவித்திருந்தார். இதுக்குறித்த … Read more

விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் அதிரடி ஆக்சன் பட முதல் போஸ்டர்! சீறு அப்டேட்ஸ்!

நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கொரில்லா நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஜீவா நடிப்பில் சீறு எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ரத்னசிவா இயக்கி உள்ளார். ரத்னசிவா இதற்கு முன்னர் ரெக்க படத்தினை இயக்கி உள்ளார். இந்த படத்தை கோமாளி படத் தயரிப்பாளர் ஐசரி கணேஷன் தான் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வருகிறார். இபபடம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க ஆக்சனை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.