சீர்காழி, தரங்கம்பாடியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.!மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.