Tag: Seema Vineeth

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமா வினீத் தனது சொந்த உழைப்பால்  திருநங்கையாக இருந்து கொண்டு தனக்கென தனி இடத்தைப் பிடித்து, ஒட்டுமொத்த சமூகத்தினரிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம், நிஷாந் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதற்கான புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் […]

#Wedding 4 Min Read
seema vineeth husband