"பிகில்" படம் பார்க்க வந்தவர்களுக்கு 2000 விதைப்பந்து கொடுத்த விஜய் ரசிகர்கள்..!பல்வேறு சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கு பிறகு இன்று "பிகில்" திரைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிகில்