Tag: security issue

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சின் எதிரொலி…நடிகர் ரஜினிக்கு துனை இராணுவ பாதுகாப்பு…க்ஷ்

பெரியார் குறித்த ரஜினியின் கருத்து எதிரொலி. துனை ராணுவ பாதுகாப்பு என உள்துறையில் முனுமுனுப்பு. சேலத்தில், பெரியார்  நடத்திய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஊர்வலம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் பேசியது, திராவிட கழகம்., மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்னொரு பக்கம்,இந்த கருத்திற்க்கு  ரஜினியைப் பாராட்டி, ‘மீம்ஸ்’களும்  வலம் வருகின்றன.  ஏற்கனவே, ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய […]

RAJINI ISSUE 4 Min Read
Default Image