மணிப்பூரில் பேருந்து கவிழ்ந்து 7 மாணவர்கள் பலி.! பள்ளி சுற்றுலாக்களுக்கு மாநில அரசு உடனடி தடை.!மணிப்பூரில் இன்று பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் அம்மாநில முதல்வர்.
மத்திய பிரதேசத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 1 மாணவர் உயிரிழப்புமத்திய பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழப்பு மற்றும் 12பேர் காயமடைந்துள்ளனர்.
#BREAKING: கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் – மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி ..!பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனபள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் தாய் தெரிவித்தார்.
வேன் மோதி மாணவர் பலி – தனியார் பள்ளிக்கு விடுமுறை!சென்னையில் வேன் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு விடுமுறை.