பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!பெட்ரோல் நிலையங்கள் பொது மக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு-ரூ.36 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை!கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை.