தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு பிரத்யேக இணையதள வசதி- அமைச்சர் செங்கோட்டையன்.!தனியார் பள்ளிகள் குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க பிரத்யேக இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.