மில்லர் அரை சதம்... கையில் இருந்த போட்டியை நழுவ விட்ட நெதர்லாந்து ..!டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 16-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணி, நெதர்லாந்த் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றி பதிவு செய்த நெதர்லாந்து..!தென்னாபிரிக்க அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 207 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.