காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்.!திருநெல்வேலிக்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் , சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.