Tag: sathiyaSothanai

பிக்பாஸ் பிரபலத்துக்கு அடித்த லக் .!பிரேம்ஜியின் நடிப்பில்  உருவாகும் ‘சத்திய சோதனை ‘.! 

பிரேம்ஜி மற்றும் ரேஷ்மா பசுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார் கடந்த 2017ம் ஆண்டு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் அள்ளி குவித்தது. தற்போது இவர் தனது அடுத்த படத்தினை குறித்த டைட்டிலை வெளியிட்டுள்ளார். ‘சத்திய சோதனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான […]

Premgi amaren 3 Min Read
Default Image