நாயகன் படத்தில் கமலின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். கடந்த 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து பிரமாண்ட வெற்றியை எட்டிய திரைப்படம் நாயகன். இதில் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  இந்த படத்திலுள்ள கமல் நடித்த வேலுநாயக்கர் கதாபாத்திரம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி … Read more

ஹெச். ராஜா நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம்!

நடிகர் சத்யராஜ் பெரியார் சிலையை உடைப்போம் என்ற ஹெச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கூறியுள்ளார். பதவி, ராணுவம், சக்தியால் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்று கூறிய அவர், நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம் என வீடியோ பதிவை வெளியிட்டார். இதற்க்கு முன்  திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தமிழக தலைவர்கள் … Read more