இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!அடுத்த 15 நாட்களுக்குள் செயற்கைகோள் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.