பிரபல நடிகரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பாரா.?

விஜய் சாரை வைத்து படம் செய்வேன் என்று கூறியுள்ளார். இவரது படத்திற்கு தளபதி ஒகே சொல்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். … Read more

திருநங்கைகள் படும் வேதனையை தோலுரித்து காட்டும் நாடோடிகள்-2 திரைப்படம்!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தை தயாரித்து, நடித்துமுள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகர் சசிகுமார் அவர்கள் பேசுகையில், ‘இப்படத்தில் திருநங்கை நமீதா என்பவர் நடித்துள்ளதாகவும், அவர் திருநங்கைகள் நாள்தோறும் படும் வேதனைகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். … Read more