ரூ.9800 கோடி மதிப்பில் சர்யு நஹர் தேசிய திட்டத்தை தொடங்கி வைத்த – பிரதமர் மோடி ..!இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.