ஷகீலா வாழ்கை வரலாற்று குறும்படத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா..?

ஷகீலா அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை குறும்படமாக எடுப்பதில் சரயுமோகன் ஷகீலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சரயுமோகன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நிலா நகர், காதலுக்கு மரணமில்லை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுடன் ராஜாவுக்கு செக் படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது இவர் ஷகீலா கதாபாத்திரத்தில் ஷகீலா என்ற ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதாவது கோட்டபுரம் அக்ஷரா தியேட்டரில் ஷகீலா … Read more