மஹாராஷ்டிரா அரசியல் களம் மணிக்கொருமுறை திடுக்கிடும் அரசியல் திருப்பங்களோடு நகர்ந்து வருகிறது. நேற்று இரவு வரை, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் அஜித்பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இதற்க்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பு ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வருகிறது.இந்த நிலையில் இன்று மும்பையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி-சிவசேனா கட்சித் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரச்சனை எதுவும் இல்லை என்றும் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய […]