லஞ்சம் கேட்கும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய ஒப்பந்ததாரர்...!கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சக அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி சந்தோஷ் பாட்டீல் எனும்