பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் தனது 16 வருட காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற சன்னா மரின் , டிசம்பர் 8 ம் தேதி முதல் பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். பெண் பிரதமர்கள் ஆளும் நாடுகளின் பட்டியலில் சிறப்பாக கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதில் சன்னா மரினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தனது 16 ஆண்டு கால […]
பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என தெரிவித்தார். ஒரு தொழில்துறையில் வேலை புரியும் பணியாளர்களுக்கு குறைந்தது ஒரு வாரத்தின் 5 நாட்கள், இல்ல கூடுதலாக 6 நாட்கள் பணியிருக்கும். சில துறையில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடைபெறும். இதனால் பணியாளர்கள் சோர்ந்தும் காணப்படுவார்கள். […]
உலகில் மிகவும் இளம் வயதில் பிரதமராக இளம் பெண் ஒருவர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். உலகின் முதல் மிக இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். யார் இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் என்றால் பின்லாந்தின் தற்போதைய பிரதமராக மிக இளம் வயதில் பதவியேற்றுள்ள சன்னா மரினா தான். வடக்கு ஐரோப்பாவில் சேர்ந்த பின்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இதில் அதிக இடங்களை தன் வசப்படுத்திய சமூக ஐனநாயகக் கட்சி 5 கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி […]