தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வாபஸ்! அரசு ஏற்றுக்கொண்ட முக்கிய கோரிக்கைகள்?பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 2 வாரங்களாக தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.