நேர்மைக்கு மரியாதை: தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்!45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.