விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்... மனுவை வாபஸ் பெற்ற சங்கீதா!குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.