ஐபிஎல் 2026 : கிரிக்கெட் களத்தை அதிர வைத்த இளம் சிங்கங்கள் - ஒரு முழுமையான அலசல்!ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 13 இன்னிங்ஸ்களில் 579 ரன்களைக் குவித்து வியக்க வைத்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.