புலிகளுக்கு மாட்டிறைச்சி கிடையாது – அசாம் பாஜக தலைவர்புலிகளுக்கு மாட்டிறைச்சிக்கு பதிலாக சாம்பார் மான்களை உணவளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.