ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சூதாட்டம்.! போலீசார் வந்ததும் தெறித்து ஓடிய அரசு வாகன ஓட்டுனர்கள்.!சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் சூதாட்டம் விளையாடி சிக்கியுள்ளனர்.