பூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது? சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா எனும் தொடரின் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று ஜீதமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவை வீடியோ சேட் மூலம் தொடர்புகொண்டு ஒரு டேர் கேம் கொடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுவயது புகைப்படம் 5 உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

தமிழில் ஹீரோ! தெலுங்கில் சக்தி! தெலுங்கு திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த அடி

தெலுங்கில் சக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ள ஹீரோ திரைப்படம்.  நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்யவுள்ளனர். இப்படம் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் … Read more

தேசிய ஆசிரியர் விருது:அரசு பள்ளி ஆசிரியை தேர்வு..!மத்திய அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தை சேர்ந்த ஆர்.ஸதி என்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோவை ஆசிரியர் சத்தி மட்டுமே விருதுக்கு தேர்வாகியுள்ளார் என  மத்திய அரசு அறிவித்துள்ளது நாடு முழுவதும் ஆசிரியர் பணியை சிறப்பித்து வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது ஆசிரியருக்கு குடியரசு தலைவர் வழங்குவார். இந்த விருதுகளின் எண்ணிக்கையை இந்தியா முழுவதும் 45 மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.இந்த விருது குறைக்கப்பட்டதால் தமிழகத்திலும் … Read more