சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.!மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.