சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வந்த 10 பெண்கள் கேரள போலீசாரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்!
கேரள சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மணடலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகமாக இருந்தது. இன்று முதல் மகர ஜோதி