#BREAKING: ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்ய ஃபேஸ்புக் தடை!உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.