ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி பைச்கோவ் எனும் 24 வயது இராணுவ வீரர் ஒருவர் ஒரு வயது குழந்தையாய் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த வீடியோவை தனது நண்பர்களிடமும் அலெக்ஸி பைச்கோவ் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உக்ரைனில் நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து அந்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் குடிபோதையில் ரஷ்ய வீரர்கள் கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளில் ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அப்போது ஒரு குடும்பத்தின் வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அதில் நாஸ்டியா என்று அழைக்கப்படும் 10 வயது சிறுமி கொல்லப்பட்டார் என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த சிறுமியின் உடலை கல்லறைக்கு செல்ல […]