ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 100% வரியா? அமெரிக்கா மசோதாவுக்கு எதிர்ப்பு!ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.