3ம் உலகப்போரில் தான் முடியும்...ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.