உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்!உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்ய கடற்படை தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிப்பு, சிலர் படுகாயம் அடைந்ததாக உக்ரைன் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் கைது...பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு!Moscow Attack: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.