மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு படத்தை பதிவு செய்ய இயலாது என குழுவினர் பரிந்துரைத்தது என்று மத்திய அரசு தகவல். இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை அச்சடிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில், ரூபாய் நோட்டுகளில் வேறு எந்த இந்திய தலைவர்களின் படங்களை பதிவு செய்தால் சாதி, மதச்சாயம் பூசப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவித்தது. […]
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பபெறப்படும் என்று ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று மங்களூரில் இன்று நடைபெற்ற மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார். பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று […]