ஒரே வீடியோ காலில் , 3700 ஊழியர்களின் வேலையை காலி செய்த UBER நிறுவனம்முண்ணனி நிறுவனமான UBER நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.