2021 – ல் "ருத்ரனாக" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....! #HappyBirthdayRaghavaLawrenceராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ருத்ரன் என்று வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.