எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது ! – வங்கதேச வீரரின் அரிய தகவல்எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது என்று வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் கூறியுள்ளார்.