ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த டெவாட்டியா... வெற்றி இலக்கை அடைந்தது ராஜஸ்தான்....ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.