Tag: rowdypictures

நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்ய காவல் ஆணையரகத்தில் புகார்!

நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் காவல் ஆணையரகத்தில் புகார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ரவுடிகளை ஊக்குவிக்க ரவுடி பிக்சர்ஸ் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ChennaiPoliceCommissioner 2 Min Read
Default Image

நயன்தாரா படத்தில் கதாநாயகனாகும் பிக் பாஸ் கவின்….!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற சீரியல் நடிகர் தான் கவின். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கவின் லிஃப்ட் எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் டிஸ்னி […]

Kavin 3 Min Read
Default Image